Skip to content

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்: வாழ்வும் படைப்பும்

₹150.00

கே. பாலசந்தரின் வாழ்க்கை மற்றும் படைப்புகளைப் பற்றிய விரிவான புத்தகம். தமிழ் சினிமாவின் சிகரமான அவரின் பங்களிப்பை அறிய!

Category Biography
Publisher தோழமை வெளியீடு
Language Tamil
Year 2015
Format Paperback
Tags Biography , Cinema , Tamil Cinema

Description

பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று; தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலைவடிவமாக்கிய கலைமேதை. சலித்துப்போன பாணியில் புளித்துபோன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.- கவிப்பேரரசு வைரமுத்து