சியமந்தகம்: ஜெயமோகன் 60
₹900.00
நூல்வடிவம் பெறாத சிறுகதைகள்
ந. பிச்சமூர்த்தியின் இதுவரை வெளிவராத சிறுகதைகளின் தொகுப்பு 'கஞ்சா மடம்'. கவித்துவமான கதைகள் மற்றும் அபூர்வ புகைப்படங்களுடன்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | அழிசி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இதுவரை புத்தக வடிவில் வெளிவராமல் இருந்த ந. பிச்சமூர்த்தியின் பதினோரு சிறுகதைகள் இத்தொகுப்பின் மூலம் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. கவித்துவமும் வடிவ நேர்த்தியும் கூடிய கதைகளுடன் சில வேடிக்கைக் கதைகளும் இருக்கின்றன. முப்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை வெளியாகியிருக்கும் இக்கதைகள் அவர் எழுதிக்கொண்டிருந்த இருவேறு காலகட்டங்களைப் பிரதிபலிப்பவை. ஒரு சிறார் கதை, ஒரு ‘மனநிழல்’ கட்டுரை, இதழ்களில் வெளியான படங்கள், பிச்சமூர்த்தியின் அபூர்வமான புகைப்படங்கள் முதலியவை பிற்சேர்க்கைகளாக வழங்கப்பட்டுள்ளன.