Skip to content

போர்ஹெஸ்: கதைகள், கவிதைகள், கட்டுரைகள்

₹550.00

போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகளின் தொகுப்பு! யாவரும் பதிப்பகத்தின் சிறந்த மொழிபெயர்ப்பு.

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Hardcover

Description

மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார். ஹோப்பன்ஹவர், எல்லரி குவீன், கிங்காங், கப்பாலிஸ்டுகள், லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட், ஜாக் லண்டன், புலோட்டினஸ், ஆர்சன் வெல்ஸ், ஃபிளாபர், புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார். மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர். தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ், இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.- எலியட் வெய்ன்பர்கர்