Skip to content

பெண்ணும் ஆணும் ஒண்ணு

₹50.00

ஓவியாவின் 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' புத்தகம், ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான சமூகக் கட்டுரை.

Category Essay
Publisher நிகர்மொழி பதிப்பகம்
Language Tamil
Year 2018
Format Paperback
Tags Feminism , Gender Equality , Social Issues , Women's Studies

Description

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிபடுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது.- சுப.வீரபாண்டியன்“பெண்ணும் ஆணும் ஒண்ணு” என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள, இன்று வரை தயங்கும், மறுக்கும் “களிமண்” மூளையருக்கும் பெண் குறித்த உண்மைகளை, செய்திகளை விளங்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.- பேராசிரியர் சரசுவதி