Skip to content

மௌனத்தின் வயது

₹100.00

கலாப்ரியா எழுதிய 'மௌனத்தின் வயது' கவிதைகள், வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை அழகாகச் சொல்கிறது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

மயிற்பீலிகள் போலநுழைகிறது நினைவுகள்பாரந்தாங்க மாட்டாமல்கனக்கிறது மனதுவரிகளுக்கிடையேவாசிப்பதெல்லாம்வாழ்க்கையில்அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்தன்னை நம்புவதற்கும்நம்ப மறுப்பதற்குமிடையில்கழிகிறதுஎன் வாழ்க்கை.