Skip to content

சிதைவுகள் (நாவல்)

₹275.00

18ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களை சித்தரிக்கும் 'சிதைவுகள்' நாவலை வாங்குங்கள்.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2014
Format Paperback

Description

ஆப்பிரிக்காவில் ஓர் பழங்குடி சமுதாயத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களை பற்றிய நாவல் இது. நாவல் ஒக்கொங்வோ என்ற ஈபோ இன மனிதனை பற்றியது. இவன் மூலமாக இவனது இனத்தையும் நாகரீகத்தையும் நமக்கு காட்டுகிறார் சினுவா. அவனுடையது பழங்குடி சமுதாயம். அதற்கே உரிய மூடப்பழக்கங்களையும் நெறிமுறைகளையும் சமுதாய அமைப்பையும் சிறு தெய்வங்களையும் நிலத்துடன் இயைந்த வாழ்வையும் கொண்டது.