Skip to content

குமரிக்கோட்டம் (ஆதி பதிப்பகம்)

₹60.00

அறிஞர் அண்ணா எழுதிய 'குமரிக்கோட்டம்' நாவலை வாங்கிப் படியுங்கள். சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரின் கதை!

Category Novel
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்தில்தான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத்சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும், பழனியும் கைகோர்த்துக் கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பதுபோலத் தோன்றிற்று.