Skip to content

திருமலை கண்ட திவ்ய ஜோதி & தஞ்சை வீழ்ச்சி

₹80.00

அறிஞர் அண்ணா எழுதிய 'திருமலை கண்ட திவ்ய ஜோதி' நாவலில் அரசியல், சதி, மற்றும் அதிகாரப் போராட்டங்களின் கதை!

Category Novel
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

வெங்கண்ணாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. இனி, அளகிரி, தன் இஷ்டப்படி ஆடமாட்டான். பொன் கொடுப்பான் பட்டாடை நிறையக் கொடுப்பான், விருந்தளிப்பான், உபசரிப்பான், ஆனால் ஆட்சி முறையை மாற்ற இசையான் - ஆரியதாசனாக மாட்டான் என்பது விளங்கிவிட்டது. கோபம் கொப்பளித்தது. இதற்கா, நான் இவனுக்குப் புதையலை எடுத்துத் தந்தேன். என் வார்த்தையை வேதமாகக் கொள்வான். என் சுட்டுவிரல் காட்டும் வழி செல்வான் என்றல்லவா, எண்ணிக் கொண்டிருந்தேன். எதிர்த்துப் பேசுகிறான் - துச்சமாகக் கருதுகிறான் - இனி இவனால் ஆபத்தே கூட ஏற்படக்கூடும்.