Skip to content

நெடும்பயணம் (நாடகங்கள்)

₹80.00

கி.பார்த்திபராஜா எழுதிய 'நெடும்பயணம்' நாடகங்கள் தொகுப்பு! சமூக இயங்குநிலைகளை படம்பிடிக்கும் நாடகங்களை வாங்குங்கள்.

Category Play
Publisher ஆதி பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback

Description

இநெடும்பயணம் நான்கு நாடகங்களின் தொகுப்பு நூல். பார்வையாளனோடு நேரடியாக உறவாடும் கலை வடிவங்களில் முதன்மையானது நாடகம். அவ்வடிவத்தினூடாகத் தமிழ்ச் சமூகத்தில் இயங்குநிலைகளை  இந்த நாடகங்கள் படம் பிடிக்கின்றன வரலாற்றின் நெடிய முற்பகுதியிலிருந்து இந்நாடகப்பனுவல்கள். தமிழின் நீண்ட நெடிய நாடக மரபில் இப்பனுவல்களும் புதிதாய்ப் பூத்தமலர்களென இணைகின்றன.