கொக்கோவும் மிங்கியும்
₹25.00
காந்தியின் தீண்டாமை: டாக்டர் ஜெயராமன் எழுதிய இந்த நூல், காந்தியின் கொள்கைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Indian History , Political Philosophy , Social Reform |
சுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வரலாறு கூறுகிறது.-டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்