தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு
₹130.00
தில்லி விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் புத்தகம். சமூக இயக்கங்கள் மற்றும் இந்திய அரசியல் ஆர்வலர்களுக்கு ஏற்றது.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Agriculture , Indian Politics , Social Movements |
Description
இந்தியா மட்டுமல்ல; உலக மக்களின் ஆதரவு பெற்ற போராட்டமாக மாறிய தில்லி விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள போராடும் சக்திகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கிறது.ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைகள் மட்டுமின்றி, எலும்பின் மஜ்ஜைக்குள் ஊடுருவித் தாக்கும் கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில், சுழன்றடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை, கட்டியாய் கொட்டும் பனி என இயற்கையின் தாக்குதல்களையும் விவசாயிகள் உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.
