Skip to content

சூப்பர் சுட்டிஸ்

வீர தீர விருது பெற்ற சிறார்களின் கதை

₹50.00

சூப்பர் சுட்டிஸ்: வீர தீர விருது பெற்ற சிறார்களின் கதைகள்! ஆயிஷா இரா.நடராசன் எழுதிய சிறுவர்களுக்கான சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback

Description

ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம் ) விருது பெற்றவர். தமிழன் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆக்கியவற்றில் முதுகலை பட்டமும் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும் அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிய வைத்துள்ளது.