Skip to content

மரபுக் கட்டிடக் கலை (பகுதி 1)

வடிவியல்

₹100.00

மரபுக் கட்டிடக் கலை (பகுதி 1) வாங்க! ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் கட்டுமானத்தை உருவாக்குவது எப்படி?

Category Report
Publisher செம்மை வெளியீட்டகம்
Language Tamil
Format Paperback
Tags Architecture , Sustainable Living , Traditional Knowledge

Description

ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் கட்டுமானத்துக்கான கூறுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன, அதன் பண்புகள் என்ன?, சூழலை சிதைக்காத, பெரும் பொருளாதாரத்தைச் சாராத கட்டுமானத்தை உருவாக்க அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய புரிதலைத் தரும் புத்தகம்.