லெமூரியா குமரிக்கண்டம்
₹190.00
குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு பெற்றது
வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு! நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் கதையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Biography |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Tamil Literature |
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.