ஃபலூடா With பாலகணேஷ்
ஃபலூடா தயாரிக்கும் ரெசிப்பி
₹220.00
பாலகணேஷ் எழுதிய ஃபலூடா ரெசிப்பி புத்தகம்! சுவையான ஃபலூடா தயாரிப்பது மட்டுமல்லாமல், சமூகக் கட்டுரைகள் மற்றும் நகைச்சுவையையும் கொண்டுள்ளது.
| Category | Essay |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Food Writing , Humor , Tamil Literature |
Description
முதலில் பதிப்பகம் என்கிற கோப்பையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுள் முதல் லேயராக சமூகம் சார்ந்த கட்டுரைகளை இட வேண்டும். இரண்டாவது லேயராக சொந்த அனுபவங்களை நிரப்ப வேண்டும். (அஃப்கோர்ஸ், நொந்த அனுபவங்களாகவும் இருக்கலாம்). ஆயிற்றா..? இப்போது, கொஞ்சம் ப்ஷாஷ்பேக், சுயபுராணம் என்பதை அதற்கடுத்த லேயராக நிரப்ப வேண்டும். கோப்பை நிரம்பி விட்டதா..? இப்போது இந்த லேயர்களின் மேல் டாப்பராகக் கொஞ்சம் நகைச்சுவையைத் தூவிவிட வேண்டும். அவ்வளவுதான்... நீங்கள் சுவைக்கச் சுவையான ஃபலூடா தயார்!
