அத்தாங்கு
₹60.00
மெலிஞ்சி முத்தனின் 'அத்தாங்கு' நாவல், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் மனித இருப்பின் பாடுகளைப் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
Description
இலங்கை மெலிஞ்சி முனையில் பிறந்த மெலிஞ்சி முத்தன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். மனித இருப்பின் பாடுகள், மிகவும் பொறுப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் இந்நாவலில் மெலிஞ்சி பயணிக்கிறார். பகடியும், எள்ளலும், தத்துவ விவாதங்களும் தடையற்ற மொழியில் கதைசொல்ல துணையாய் வாய்க்கிறது மெலிஞ்சி முத்தனுக்கு. இவரின் பிரண்டையாறு என்ற சிறுகதை தொகுப்பும் தமிழ் வாசகச் சூழலில் வரவேற்பை பெற்றது.
