சிப்பாயி
₹220.00
வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் வாழ்க்கை வரலாறு! அவரது கதைகள் போல எளிமையான, சுவாரஸ்யமான புத்தகம்.
| Category | Biography |
|---|---|
| Publisher | அகநி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Biography , Literature , Malayalam Literature |
'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா-என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல். அவருடைய கதைகளைப் போலவே எளிமையும் சுவாரசியமும் கொண்டிருப்பது இதன் சிறப்பு.