Skip to content

தர்பாரி ராகம்

₹28.00

ஸ்ரீலால் சுக்லாவின் 'தர்பாரி ராகம்' நாவல், அரசியல் ஊழல் மற்றும் விரக்தியை சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher நேஷனல் புக் டிரஸ்ட்
Language Tamil
Year 1975
Format Paperback

Description

தர்பாரி ராகம் அதன் அங்கதம் மூலம் நம் வாழ்க்கையை பீடித்திருக்கும் உதாசீனத்தை ஊழலை அதன் விளைவான விரக்தியை படம்பிடித்துக் காட்டுகிறது. இன்னொரு விஷயம் என்னவெனில் இந்நாவலில் ஸ்ரீலால் சுக்லா வேடிக்கையாகவும் கசப்புடனும் எழுதிய அதீதமான அபத்தச் சித்திரங்கள் அதன் பின் வந்த வருடங்களில் பிகாரில் தொடர்ந்து யதார்த்தமாக நடந்தன. தேவிலால் துணைப்பிரதமாராக இருந்தபோது ஓம்பிரகாஷ் சௌதாலா நடத்திய மேகெம் தேர்தல் வன்முறையின்போது இந்தி இதழ்கள் ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரிராகம் சொல்லும் முன்றுவகை தேர்தல் முறைகளில் ஒன்று உண்மையாகிவிட்டது என்று மீண்டும் மீண்டும் எழுதினார்கள்.- ஜெயமோகன்