Skip to content

விஸ்வரூபம் (இரா. முருகன்)

₹1150.00

இரா. முருகனின் 'விஸ்வரூபம்' நாவலை வாங்குக. ஒரு காளைவண்டியின் பயணத்தில் பூர்வீகர்கள் மற்றும் ஒரு அம்மாவின் பிரார்த்தனையை அறியுங்கள்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2022
Format Paperback

Description

நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழிநடத்திப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மகாதேவனுடைய அம்மா  விசாலாட்சியும் பிரம்புக் கூடையில் இரண்டு எலும்பாக மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். கொல்லூரில் அவளுக்கு ஒரு  பிரார்த்தனை பாக்கி இருக்கிறது.