எமகாதக எத்தர்கள்
உலகையே மிரள வைத்த மோசடிக்காரர்களின் சாகசக் கதைகள்
₹195.00
உலகையே மிரள வைத்த மோசடிக்காரர்களின் தில்லுமுல்லு கதைகள்! எமகாதக எத்தர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Biography , History , True Crime |
Description
வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் செயல்கள் இல்லை.
