அதனால் தான் சொல்கிறேன்
₹90.00
இயற்கை பாதுகாப்பு குறித்த 15 கட்டுரைகளின் தொகுப்பு 'உயிர்வேலி'. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | Suvadu Pathippagam |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Environment , Nature Conservation , Social Commentary |
இயற்கையைக் காக்க வேண்டிய அரசாங்கங்கள் பெயரளவில் பேசிவிட்டு காடழிப்பிலும் இயற்கைச் சீர்கேட்டிலும் முனைப்பாக ஈடுபடுகின்றன. இப்புவியைக் காக்க வேறு ஒரு தேவதூதன் வரப்போவதில்லை. நாமேதான் அந்த தேவதூதர்கள். இந்நூலில் அருமையான 15 கட்டுரைகளை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். சாதாரணர்கள்தான் இயற்கையைக் காக்கக் குரல் கொடுக்கிறார்கள். அவ்வகையில் இந்த சாதாரணனும் தன் பங்களிப்பாக இந்நூலை நமக்களித்திருக்கிறார்.-சி. பத்ரசாமிமேனாள் மாவட்ட வன அலுவலர்.