Skip to content

நாட்டுக்கு உழைத்த நல்லவர் முத்துராமலிங்கத் தேவர்

₹75.00

முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு! தேவர் அவர்களின் பங்களிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.

Category Biography
Publisher பழனியப்பா பிரதர்ஸ்
Language Tamil
Format Paperback
Tags Biography , History , Tamil Nadu History

Description

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.