Skip to content

பெத்தவன்

₹40.00

இமையம் எழுதிய 'பெத்தவன்' நாவல் சமூக நிகழ்வுகளைப் படைப்பாற்றலுடன் விவரிக்கிறது. சமூக நீதி மற்றும் தலித்தியம் சார்ந்த கதை.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

சமூக நிகழ்வுகளைப் படைப்பாக்கும் வித்தை குறித்தெல்லாம் பல பட்டறைகள் நடத்தி இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போராடைக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக நடப்பும் புனைவும் கலந்த அற்புதமான படைப்பாக பெத்தவன் கதை வந்துள்ளது.மு. களஞ்சியத்தில் இயக்கத்தில் 'முந்திரிக்காடு' என்ற பெயரில் திரைப்படமாகிறது இந்தக் குறுநாவல்.