வேதங்களின் நாடு
₹60.00
கதைக்கம்பளம்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'நீள நாக்கு' கதையில், முடிவில்லாத கதைகளின் உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ளலாம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.