நடுகை
₹240.00
குழந்தைகளுக்கான நீதி கதைகள்! சுப்ரஜாவால் எழுதப்பட்ட பஞ்சதந்திர கதைகளை இப்போதே வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா.