காக்கா கொத்திய காயம்
₹350.00
ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை உணர்த்தும் 'காக்கா கொத்திய காயம்' நாவலை வாங்குக. உமாஜியின் படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
‘காக்கா கொத்திய காயம்’ ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை அழைத்துச் செல்கிறது இந் நூல்.- எஸ்.கே. விக்கினேஸ்வரன்
