Skip to content

கத்தி மேல் பயணம்

₹170.00

எம்.ஜி.ஆர் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி அறிய 'கத்தி மேல் பயணம்' புத்தகத்தை வாங்குங்கள்.

Category Biography
Publisher நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Biography , Indian Cinema , Tamil Nadu Politics

Description

எம்.ஜி.ஆர். காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஒரு பெயர். கோடிக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. கட்சியின் நிறுவனர். ரசிகர்களை அரசியலில் உறுப்பினர்களாக மாற்றி அழகு பார்த்தவர். பொறுப்புகளில் அமரவைத்து தனது நல்லாட்சியிலும் வாரி வழங்கும் வள்ளலாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் எண்ணற்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்திருந்தாலும் சில நினைவுகள் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் அகலாதவை.-பதிப்பகத்தார்.