காதல் வந்த சாலை
₹50.00
கிரீஷ் கர்னாட்டின் ஹயவதனன் நாடகத்தை தமிழில் படியுங்கள். வாழ்வின் தேடலையும், அடையாள சிக்கல்களையும் அலசும் சிறந்த படைப்பு.
| Category | Play |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
தொன்மத்தையும் சரித்திரத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தற்கால சமூக வாழ்வின் சிக்கல்களை நமது சிந்தனைக்கு உட்படுத்தும் நாடகக் கலைஞன் கிரீஷ் கர்னாட். ஹயவதனன் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இது வாழ்வின் முழுமையை நோக்கிய தேடலையும் அடையாளங்களுக்கான தேர்வுகளையும் முன்வைக்கிறது.