பழைய போர்கருவிகளைச் சேகரிப்பவன்
₹175.00
நீர்ச்சுழி: முத்துராசகுமார் எழுதிய அழகான தமிழ் கவிதைகளின் தொகுப்பு. வைகையின் நீர் மற்றும் இயற்கையின் அழகை அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சால்ட் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
வைகையின் நீரடி மணற்துகள்கள் வெட்டுண்ட வாத்துக்கால்களால் சொற்களாகும் மாயம். நீர்மையின் சொப்பனங்களோடு வெடிப்புற்ற குளங்களின் கானல்வரிகளைத் தேடிக் கரைகளில் கண்ணீரை விதைகளாகப் பெற்ற கன்னிமார்களின் துணை இங்கே சொற்களுக்குள் இறங்கியிருக்கிறது.- ச.முருகபூபதி