படப்பெட்டி – ரித்விக் கட்டக் சிறப்பிதழ்
ரித்விக் கட்டக் சிறப்பிதழ்: திரைப்பட வடிவம் மற்றும் படைப்பாளியின் ஈடுபாடு குறித்த சுகுமாரனின் ஆழமான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Arts , Cinema , Film Criticism , Tamil Literature |
Description
திரைப்படம் ஒரு வடிவம் அல்ல; அதற்குப் பல வடிவங்கள் உண்டு. திரைப்படக் காமராவுக்கு இருக்கும் பிரத்தியேக அனுகூலங்களை யாரும் மறுப்பதில்லை; ஆனால் அந்த ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே பிரச்சினைன அணுகக்கூடாது ஒருவரின் நிறைவு செய்யப்பட்ட படைப்பால் தூண்டப்பட்ட உணர்ச்சிகள், கூர்மைப்படுத்தப்பட்ட அறிவுத் திறன்கள் ஆகியவற்றின் பார்வைக் கோணத்திலிருந்து அதை அணுக வேண்டும்: திரண்டு வரும் விளைவை நீங்கள் 'மக்களுக்காகத் தானே' உருவாக்குகிறீர்கள்.ஒரு திரைப்படப் படைப்பாளியாக நான் நம்பும் ஒன்றை வெளிப்படுத்தும் சினிமாவில் ஈடுபாடு கொண்டவன் நான். அதாவது. அந்த ஈடுபாடு என்ற வார்த்தையின் பரந்த அர்த்தத்தில் திரைப்பட ஆக்கத்தில் ஈடுபாடு கொண்டவன்.-ரித்விக் கட்டக்
