கடவுளின் கதை (பாகம் 3)
₹250.00
சுல்தான்கள் காலம், முகலாயர்கள் காலம்
காலந்தோறும் பிராமணியம்: சுல்தான்கள் & முகலாயர் கால பிராமணியத்தின் வரலாறு! அருணனின் புத்தகத்தை வாங்குக.
| Category | Report |
|---|---|
| Publisher | வசந்தம் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History , Religion , Social History |
அரசியல் - பொருளாதாரப் பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. அதை சுல்தான்களும் முகலாயர்களும் எதிர்கொண்ட விதம் கூறப்படுகின்றது. சாஸ்திர ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அதன் இயங்குநிலை விவரிக்கபப்டுகிறது. மிகுந்த இக்கட்டான காலத்தையும் பிராமணியம் சமாளித்த ரகசியம் விண்டுரைக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தை மெய்யானது என்றும், பிராமணியத்தின் புது வடிவம் என்றும் பகுத்துப் பார்த்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.