திராவிட இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணி
₹40.00
திராவிட இயக்கங்களின் வரலாற்றுப் பின்னணி: தமிழக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் பொன். மாறன் அவர்களின் நூல்!
| Category | Essay |
|---|---|
| Publisher | வேங்கை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2001 |
| Format | Paperback |
| Tags | Dravidian Movement , History , Tamil Politics |
Description
'விடுதலை' மதிப்புரை - திராவிட இயக்கக் கையேடுகடந்த முக்கால் நூற்றாண்டு காலத் தமிழக வரலாற்றின் எழுச்சிமிக்க கட்டங்களை நன்கு விளக்கியுள்ள நூலாசிரியர் பொன். மாறன் பாராட்டிற்குரியவர் என்ற 'பெரியார்ப் பேருரையாளர்' திரு. கு. வெ. கி. ஆசான் அவர்களின் அணிந்துரை மிகமிகப் பொருத்தம்.ஒவ்வொரு குடும்ப நூலகத்திலும் இக்கையேடு இடம்பெற வேண்டும் என்பது நம் பரிந்துரை.
