Skip to content

வெண்கடல் (விஷ்ணுபுரம் பதிப்பகம்)

₹280.00

ஜெயமோகன் எழுதிய 'வெண்கடல்' கதைகள் மனித வாழ்வின் தரிசனங்களை வழங்குகிறது. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.