நோர்வீஜியன் வுட்
₹550.00
முரகாமியின் 'நோர்வீஜியன் வுட்' நாவல்: காதல், இழப்பு, மற்றும் 60-களின் நினைவுகள். இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
Description
இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.
