Skip to content

கலையும் கனவுகள்

₹70.00

ஐ.வி.நாகராஜனின் 'கலையும் கனவுகள்' கட்டுரைகள் சமூக, அரசியல் விமர்சனங்களை உள்ளடக்கியது. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Culture , Politics , Social Issues

Description

ஒரு பொதுவுடைமைக் களப்பணியாளரின் கட்டுரைகள் தினமணி இதழில் அவ்வப்போது ஐ.வி.நாகராஜன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எழுதிய வேரடி மண் வாசம் வீசும் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக உங்களிடம் வருகின்றது. அழிந்து வரும் பறவையினங்கள் முதல் ஆளுநர் பதவி தேவையா? என்பதுவரை பன்முகம் கொண்ட எழுத்து.