சிவப்பு வண்ணக் கேக் / The Red coloured Cake
Bilingual Children's Stories
₹35.00
குழந்தைகளுக்கான அழகான கதை! 'சிவப்பு வண்ணக் கேக்' வாசித்து மகிழுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | லாலிபாப் சிறுவர் உலகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
-வந்தவாசியில் வசிக்கும் திரு. கணேசன் - திருமதி, வித்யா ஆகியோரின் மகளான க.ஹரிவர்ஷா, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'சிவப்பு வண்ணக் கேக்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.
