Skip to content

இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன் (27 நூல்கள்)

₹1500.00

இமாம் கஸ்ஸாலி எழுதிய ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு! ஆன்மீக ஞானம் பெற இன்றே வாங்குங்கள்.

Category Compilation
Publisher யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Language Tamil
Format Paperback
Tags Islam , Philosophy , Religious Studies

Description

அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்கள்:1. அறிவு என்னும் அருள்2. பக்தர்களின் பாதை3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்4. திருமணம்5. சிந்தனையின் சிறப்பு6. உள்ளத்தின் விந்தைகள்7. பொருளீட்டும் முறை8. இறையச்சம்9. புறம் பேசாதே10. நல்லெண்ணம்11. அறிவும் தெளிவும்12. திருந்துங்கள்! திருத்துங்கள்!!13. இம்மையும் மறுமையும்14. பாவ மன்னிப்பு15. கோபம் வேண்டாம்16. நாவின் விபரீதங்கள்17. பதவி மோகம்18. இறை நம்பிக்கை19. செல்வமும் வாழ்வும்20. பொறுமையாய் இரு21. உளத்தூய்மை22. ஏகத்துவம்23. பயணத்தின் பயன்24. நாயகத்தின் நற்பண்புகள்25. இறை திருப்தி26. பொறாமை கொள்ளாதே27. நோன்பின் மாண்பு