Skip to content

ஃபிக்ஹுஸ் ஸுன்னா (பாகம் 9)

இஸ்லாமியச் சட்டக் கருவூலம் - ஜிஹாத், சத்தியங்கள், நேர்ச்சை

₹260.00

ஃபிக்ஹுஸ் ஸுன்னா பாகம் 9: ஜிஹாத், சத்தியங்கள், நேர்ச்சை பற்றிய இஸ்லாமிய சட்ட விளக்கங்கள்.

Category Report
Publisher இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Islam , Islamic Law , Religious Studies

Description

இந்த பாகம், சமாதானத்தை விரும்புகின்ற இஸ்லாம் அதற்குரிய வழிமுறைகள் என்ன என்று எடுத்துரைப்பதாகவும், மத சுதந்திரத்தில் என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டுமென்பதையும், ஜிஹாத் அதன் செயற்பாடுகள் எப்படிப்பட்டவையாக இருக்குமென்பதையும், சத்தியத்தின் பொருள், நிபந்தனைகள், வகைகள் என்று அதனை விளக்குவதாகவும் மேலும், நேர்ச்சை, அதன் விளக்கங்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.