தமிழ்நாடு: நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்
₹350.00
19ஆம் நூற்றாண்டு தமிழ்நாடு பயண அனுபவங்களின் அரிய தொகுப்பு! ஏ.கே. செட்டியார் தொகுத்த பயணக் கட்டுரைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History , Tamil Nadu , Travel Writing |
Description
ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை அவர் ஒரு தேனீயைப் போலத் தேடி அலைந்து, ஒரு வைர வியாபாரியை போல மதிப்பிட்டுத் தேர்வு செய்து தொகுத்துள்ளார். மறைந்து போன தமிழகப் பயண வரலாறு மீண்டும் உயர்த்தெழுந்து நம் கண் முன்னே விரிகிறது.
