வண்டணையும் பூக்கள்
₹120.00
கௌரி லங்கேஷ் அவர்களின் எழுத்துக்கள் மற்றும் சமூகப் பங்களிப்பை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Journalism , Political Activism , Social Issues |
கௌரி லங்கேஷ் (1962-2017) நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 ஆவது ஆளுமை. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் காவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ்