Skip to content

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

₹50.00

சரும நோய்களுக்கான சித்த மருத்துவ முறைகள்! அரிப்பு, சொறி, சிரங்கு உட்பட பல நோய்களுக்கு தீர்வு.

Category Report
Publisher நர்மதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback
Tags Health , Siddha Medicine , Skin Diseases

Description

சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு முதல் தொழுநோய் வரை குணப்படுத்த சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளுக்கான அளவு முறைகளும் விளக்கும் நூலாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். இதில் நமது சருமத்தின் அமைப்பு, சருமத்தின் பணிகள், சூரிய வெப்ப பாதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.