மறைக்கப்பட்ட பக்கங்கள்
₹350.00
சென்னை நகரின் முழுமையான வரலாறு
சென்னை எப்படி உருவானது? எஸ். முத்தையாவின் 'சென்னை மறுகண்டுபிடிப்பு' புத்தகத்தில் முழுமையான வரலாறு!
| Category | Report |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Chennai , History , Tamil Nadu |
சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.