Skip to content

எதிரொலிகள்

உலகச் சிறுகதைகள்

₹110.00

எம். ரிஷான் ஷெரீப் எழுதிய 'எதிரொலிகள்' உலகச் சிறுகதைகள் தொகுப்பு! அடிமை வாழ்வியலை சித்தரிக்கும் கதைகள்.

Category Short Story
Publisher திராவிடன் ஸ்டாக்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்  காட்சிப்படுத்தும் வாழ்வியலானது நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், இன்றுவரையில் அவ்வாறான அடிமை மற்றும் கொத்தடிமை வாழ்வியல் முறை உலகம் முழுவதும் மறைவாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனம்.