புறாத் தோட்டம்
₹160.00
பிரேமின் 'புறாத் தோட்டம்' கவிதைத் தொகுப்பு! தொலைதூர இசையையும், இயற்கையின் அழகையும் உணர்த்தும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
கேட்டிராத பண்ணிசைகள்தொலைவில் ஒலிக்கின்றனசில பாடல்களில் இடையில்ஒலிக்கும்கேவல்கள் பெருவெளிகளை நோக்கி வழிகின்றன.பெருகிப் பாயும் இசையைக்கருவியில் மீட்ட யாருமற்ற போதுதாராதேவி அதனை ஏந்திக் கொள்கிறாள்.அவளது முற்றத்தில் அணில்கள்ஆயிரம் இரண்டாயிரமாய் வந்து குவிகின்றன.மனிதர்கள் கேளா இசையைமண்டலத்தின் உயிரிகள் மீட்டுகின்றன.யாரும் இல்லாத இடங்களில்அலைந்து தொலைந்து அறைமீண்ட பின்அந்த இசையைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் போதுதேனீ ஒன்று சன்னல் கண்ணாடியில் முரளுவதைக் கண்டால்கண்ணீர்க் கசிய வணங்குங்கள்வேறெதுவும் செய்ய வேண்டாம்.
