சொல் வெளித் தவளைகள்
₹130.00
றாம் சந்தோஷின் 'சொல் வெளித் தவளைகள்' கவிதைகள் பகடி மற்றும் அழகியல் அரசியலை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2020 |
| Format | Paperback |
Description
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக் கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின் சுவாரஸ்யம்.”- ஸ்ரீநேசன்“அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.”- ஜமாலன்
