வீழ்ச்சி
₹300.00
மாலினி சீதா எழுதிய 'குழந்தை நேயம்' புத்தகம், குழந்தைகளின் உதவும் குணங்களை விவரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Children's Literature , Education , Tamil Literature |
இப்புத்தகத்தில் குழந்தைமை மாறாத குழந்தைகளின் உதவும் குணத்தைக் கூறுவதால் ‘குழந்தை நேயம்’ என்று எழுத்தாளர் பெயரிட்டுள்ளார் ‘குழந்தை நேயம்“ என்னும் இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 14 தலைப்புகளும் குழந்தைகளைப் பற்றியதுதான். அதுபோல இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் அனைத்தும் வரைந்து கொடுத்தது என்னிடம் பயிலும் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களே. ஓவியம் வரைந்து கொடுத்த மாணவர்களுக்கும், தனது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டு இப்புத்தகம் எழுத தூண்டுகோலாக இருந்த மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.