குறும்புக்காரன் குவேரா
₹70.00
இவர்களும் குழந்தைகள்தான்
விடுபட்டவர்கள்: குழந்தைகள் மீது திணிக்கப்படும் கருத்துக்களைப் பற்றிய இனியனின் சிந்தனைகள். இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | நாடற்றோர் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Childhood , Education , Social Issues |
எந்தவொரு திணிப்பும் வளர்ந்த பெரியவர்களுக்கே உரிமை மீறலாக இருக்கிறபோது குழந்தைகள் மீது மதங்கள் முதல் வாழ்வாதாரம் வரை அவர்களுக்கே தெரியாமல் அனைத்தையும் திணித்து விட்டு இதுதான் இயல்பு எனச் சொல்லிக் கொள்வதில் தான் இந்த மானுடச் சமூகம் முனைப்பைக் காட்டிக் கொண்டிருகிறதோ என்கிற ஐயம் அவ்வபோது எழாமல் இல்லை.- புத்தகத்திலிருந்து