ஜெ. ஜெ: தமிழகத்தின் இரும்புப் பெண்மணி
₹90.00
ஜெ. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மற்றும் அதிமுக தலைமைப் பொறுப்பு குறித்த ஒரு சுவாரஸ்யமான பார்வை!
| Category | Biography |
|---|---|
| Publisher | வீ கேன் புக்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Biography , Indian Political History , Tamil Nadu Politics |
Description
“உங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்.
