Skip to content

பதின் (கெட்டி அட்டை)

₹360.00

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'பதின்' நாவல், சிறுவர்களின் உளவியல் உலகத்தை நுட்பமாக சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher தேசாந்திரி
Language Tamil
Year 2018
Format Hardcover

Description

ஒன்றின்மீது ஒன்றாக நிகழ்வுகளை அடுக்கிக் கட்டும் நாவல்கள் வகையைச் சார்ந்தது பதின். நீரூற்றைப் போல நிகழ்வுகளும் நினைவுகளும் தனக்குள்ளாகப் பொங்கி வழியும் இவ்வகை நாவல் வடிவம் தமிழுக்குப் புதிது. கம்பளம் நெய்வது போல பல்வேறு இழைகளைக் கொண்டு நெய்து, வாசக மனதை சிறுவர்களின் அக உலகங்களுக்குள் வாசகனை உளவ விடுவதே பதின் செய்யும் வேலையாகும்!