Skip to content

எலியின் பாஸ்வேர்டு

₹35.00

விலங்குகளும் தொழில்நுட்பமும் இணைந்த ஒரு கற்பனைக் கதை! எலியின் பாஸ்வேர்டு - எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறப்பான குழந்தைகள் புத்தகம்.

Category Short Story
Publisher தேசாந்திரி
Language Tamil
Year 2017
Format Paperback

Description

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.